சோழகங்கம் Cholagangam PDF/EPUB í Ý eBook yhgw.pro

❰Reading❯ ➾ சோழகங்கம் Cholagangam Author சக்திஸ்ரீ – Yhgw.pro கிபி 1018 26 ஆண்டுகளில் பாரத வர்ஷத்தின் அரசியல் நிலையை மையமாகக் கொண்ட இப்புதிகிபி 1018 26 ஆண்டுகளில் பாரத வர்ஷத்தின் அரசியல் நிலையை மையமாகக் கொண்ட இப்புதினத்திற்கு வித்திட்டது ராஜேந்திர சோழரின் கங்கை கொண்ட வெற்றி குறித்து அமைந்த நாவல் உத்தராபதம் எனப்பட்ட பாரத வர்ஷத்தின் வடபகுதியில் கிபி 998 முதல் 1030 வரை கோலோச்சி தனது ஆட்சிக்காலத்தில் நாற்றிசையிலும் தனது வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு தனது வஜ்ர சரீரத்தில் எழுபத்து இரண்டு விழுப்புண்கள் தாங்கிய மன்னவரையும் பூர்வதேசம் என்றழைக்கப்பட்ட பாரத வர்ஷத்தின் கிழக்குப்பகுதியில் இருந்த பால சாம்ராஜ்யத்தை இரண்டாம் முறை நிறுவியவர் என்று வரலாற்றாசிரியர்களால் புகழப்பட்ட மன்னரையும் சுவர்ணபூமியில் பெரும் வலிமை கொண்டு வணிக சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ஸ்ரீவிஜயத்தையும் ராஜேந்திர சோழர் வென்றமை குறித்து இயல்பான நடையில் அமைந்த புதினம்To buy onlinehttpwwwnammabookscomCholagangamமுன்னுரைசரித்திரப் புதின வாசகர்கள் பலரை உருவாக்கிய பெருமையுடைத்த “பொன்னியின் செல்வன்” நம்மையும் தன்பால் ஈர்த்துக்கொண்டமையால் சக வாசகனான நாம் சரித்திரப் புதின வாசகப் பெருமக்களை இப்புதினம் மூலமாய் சந்திக்கும் அரும் வாய்ப்பையும் பெற்றோம் பெருமகனார் கல்கி அவர்களின் விவரிப்பில் விளங்கிற்று தனக்குரிய அரியணையை சிறிய தந்தைக்கு அளித்த “தியாக சிகரம்” அருமொழிவர்மனான ராஜராஜரின் உன்னதம் ஆயிரக்கணக்கான மரணங்களை நிகழ்த்தியேனும் கைப்பற்றத் துடிக்கும் சகல போகங்களும் கிட்டும் ராஜ பதவியை ஒருவர் விட்டுத்தருவது சாத்தியமா? எனும் வினவலும் உடன் எழத்தான் செய்தது “சோழர்கள்” திருKVராமன் என்பாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட KAநீலகண்ட சாஸ்திரியாரின் “THE COLAS” எனும் நூல் சரித்திரச்சான்றுகளோடு “அறத்திலும் மறத்திலும் ராஜ்ய பரிபாலனத்திலும் மிகச்சிறந்தவர்” என்று விவரித்து “RAJARAJA THE GREAT” என்றுரைத்து உறுதியும் செய்யலாயிற்று இந்திய வரலாற்று ஏடுகளில் பொன்னால் பொறிக்கப்பட்ட மன்னர்கள் பலருள் ஒருவரான ராஜராஜருக்கு மகனாகப் பிறந்தால்? “இவன் தந்தை எந்நோற்றான்” எனும் மொழிக்கு உதாரணமாகத் திகழ வேண்டிய கட்டாயம் இருந்தது ராஜராஜரின் புதல்வரான ராஜேந்திரசோழருக்கு 1012 44 என்றே வரலாற்றுப் பேராசிரியர்கள் பலரும் கருதுகின்றனர் அதற்கு ஆதாரமாக “உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர் உத்தராபதத்தில் பூபதியரை ஜயித்தருளி யுத்த?.

??த்சவ விபவத்தால் கங்காப் பரிக்கிரகம் பண்ணியருளின கங்கை கொண்ட சோழனென்னுந் திருநாமத்தால் இத்திருமுற்றத்தில் வைத்தருளின உத்தமாக்ரகம் கங்கை கொண்ட சோழனில்” திருசதாசிவ பண்டாரத்தாரின் “பிற்காலச் சோழர் சரித்திரம்” எனும் நூலின் பக்கம் 126லிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் எனும் ஊரில் கிடைக்கப்பெற்ற சாசனமானது அவர் காலத்திற்கு முன்னர் தமிழகத்தின் மன்னர்கள் எவரும் செய்திராத உத்தராபதத்திற்குப் படையெடுத்துச் சென்று மன்னர்களை வென்று கங்கை கொண்டான் என்றும் பாரதவர்ஷத்திற்கு அப்பால் இருந்த சுவர்ணபூமியின் அரசுகள் பலவற்றையும் வென்று கடாரம் கொண்டான் என்றும் “பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டான்” என்றும் விருதுப்பெயர்கள் தாங்கியமை குறித்து விவரிக்கும் சாசனங்கள் திகழ்கின்றன சரித்திரத்தின் பல பகுதிகள் இன்னும் தெளிவடையவில்லை என்றே அறிஞர்கள் பலரும் உரைக்கின்றனர் சில பகுதிகள் மட்டுமே சாசனங்கள் மூலமாகவும் பாக்களாகவும் வம்சாவளிச்சரிதைகளாகவும் கிட்டியிருக்கின்றன அவ்வண்ணம் கிட்டியவை குறித்தும் வரலாற்று ஆய்வாளர்களிடையே வேறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன அந்த வேறுபட்ட கருத்துகள் அடங்கிய பகுதிகளில் ராஜேந்திர சோழரின் காலமும் அடங்கும் ராஜேந்திரரின் ஆட்சிக்காலத்திற்குட்பட்ட கிபி1021 26 நாம் இப்புதினத்திற்கென எடுத்துக்கொண்ட காலகட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் அறிஞர்களின் குறிப்புகளிலிருந்து அறிய நேர்கிறது நாம் இப்புதினத்தை ஆக்க விழைந்தபோது பெரும்பாலான ஆய்வாளர்களின் குறிப்புகளை ஒட்டியே துவங்கினோம் பின்னாட்களில் அவர்களது குறிப்புகளிலிருந்தும் கணிப்புகளிலிருந்தும் விலகவும் பாரதவர்ஷத்தின் பழம் புவியமைவைக் குறித்தும் நாம் தேட வேண்டிய நிர்ப்பந்தமும் ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி வரிகளால் நேர்ந்தது அம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் சிலவற்றைக் குறித்து ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாமையே அதற்கு காரணமாயிற்று தொழில்நுட்பப் பயிற்சி பெற்றிருந்தமையால் கிட்டிய ஆயும் திறன்கொண்டு நாம் அலசிய புவியமைவைக் குறித்த நூல்களிருந்து நாம் பெற்ற சில குறிப்புகளையும் பாரத வர்ஷத்தின் சரித்திரத்தில் முக்யத்துவம் பெற்றுள்ள கிபி1025 26ல் ?.

சோழகங்கம் Cholagangam PDF/EPUB í Ý eBook yhgw.pro

சோழகங்கம் Cholagangam PDF/EPUB í Ý eBook yhgw.pro கல்கியின் பொன்னியின் செல்வனின் தாக்கத்தை உணராதவர்கள் தமிழ் எழுத்துலகில் இல்லை எனக்கூறலாம் வரலாற்றுப் புதினம் என்பது ஒரு தனி உலகம் அந்த உலகத்தில் நம்மை இட்டு செல்ல தன் முதல் முயற்சியை துவங்கி இருக்கும் எழுத்தாளர் திரு சக்திஸ்ரீ அவர்கள் தமிழகத்தில் உள்ள அருப்புக்கோட்டையை பூர்விகமாகக் கொண்டவர்வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 'சோழகங்கம்' இவரது முதல் படைப்பாகும் 'சோழகங்கம்' ராஜேந்திர சோழன் ஆட்சி

சோழகங்கம் mobile cholagangam mobile சோழகங்கம் Cholagangam PDF/EPUB??த்சவ விபவத்தால் கங்காப் பரிக்கிரகம் பண்ணியருளின கங்கை கொண்ட சோழனென்னுந் திருநாமத்தால் இத்திருமுற்றத்தில் வைத்தருளின உத்தமாக்ரகம் கங்கை கொண்ட சோழனில்” திருசதாசிவ பண்டாரத்தாரின் “பிற்காலச் சோழர் சரித்திரம்” எனும் நூலின் பக்கம் 126லிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் எனும் ஊரில் கிடைக்கப்பெற்ற சாசனமானது அவர் காலத்திற்கு முன்னர் தமிழகத்தின் மன்னர்கள் எவரும் செய்திராத உத்தராபதத்திற்குப் படையெடுத்துச் சென்று மன்னர்களை வென்று கங்கை கொண்டான் என்றும் பாரதவர்ஷத்திற்கு அப்பால் இருந்த சுவர்ணபூமியின் அரசுகள் பலவற்றையும் வென்று கடாரம் கொண்டான் என்றும் “பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டான்” என்றும் விருதுப்பெயர்கள் தாங்கியமை குறித்து விவரிக்கும் சாசனங்கள் திகழ்கின்றன சரித்திரத்தின் பல பகுதிகள் இன்னும் தெளிவடையவில்லை என்றே அறிஞர்கள் பலரும் உரைக்கின்றனர் சில பகுதிகள் மட்டுமே சாசனங்கள் மூலமாகவும் பாக்களாகவும் வம்சாவளிச்சரிதைகளாகவும் கிட்டியிருக்கின்றன அவ்வண்ணம் கிட்டியவை குறித்தும் வரலாற்று ஆய்வாளர்களிடையே வேறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன அந்த வேறுபட்ட கருத்துகள் அடங்கிய பகுதிகளில் ராஜேந்திர சோழரின் காலமும் அடங்கும் ராஜேந்திரரின் ஆட்சிக்காலத்திற்குட்பட்ட கிபி1021 26 நாம் இப்புதினத்திற்கென எடுத்துக்கொண்ட காலகட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் அறிஞர்களின் குறிப்புகளிலிருந்து அறிய நேர்கிறது நாம் இப்புதினத்தை ஆக்க விழைந்தபோது பெரும்பாலான ஆய்வாளர்களின் குறிப்புகளை ஒட்டியே துவங்கினோம் பின்னாட்களில் அவர்களது குறிப்புகளிலிருந்தும் கணிப்புகளிலிருந்தும் விலகவும் பாரதவர்ஷத்தின் பழம் புவியமைவைக் குறித்தும் நாம் தேட வேண்டிய நிர்ப்பந்தமும் ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி வரிகளால் நேர்ந்தது அம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் சிலவற்றைக் குறித்து ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாமையே அதற்கு காரணமாயிற்று தொழில்நுட்பப் பயிற்சி பெற்றிருந்தமையால் கிட்டிய ஆயும் திறன்கொண்டு நாம் அலசிய புவியமைவைக் குறித்த நூல்களிருந்து நாம் பெற்ற சில குறிப்புகளையும் பாரத வர்ஷத்தின் சரித்திரத்தில் முக்யத்துவம் பெற்றுள்ள கிபி1025 26ல் ?.

6 thoughts on “சோழகங்கம் Cholagangam

 1. Prithiviraj Muthumanickam Prithiviraj Muthumanickam says:

  சோழகங்கம் Cholagangam PDF/EPUB í Ý eBook yhgw.pro சோழகங்கம் mobile, cholagangam mobile, சோழகங்கம் Cholagangam PDF/EPUBஇந்திய நாட்டின் வல்லமை மிக்க பேரரசர்களில் ஒருவரான சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீராஜேந்திர சோழதேவரைப் பற்றிய புதினம் என்பது வரலாற்றின் மேல் ஈர்ப்பு கொண்ட வாசகர்களுக்கு மகிழ்


 2. Priyadarsini Priyadarsini says:

  சோழகங்கம் Cholagangam PDF/EPUB í Ý eBook yhgw.pro சோழகங்கம் mobile, cholagangam mobile, சோழகங்கம் Cholagangam PDF/EPUBவீரத்தை பறைசாற்றும் வெற்றிகளே நாட்டை ஆள்பவனின் மதிப்பை உயர்த்தும்உடையார் ஸ்ரீராஜேந்திரசோழதேவர் சோழநாட்டிற்கு மட்டும் சக்கரவர்த்தி அல்ல பாரதவர்ஷத்திற்கே சக்கரவர்த்தியாகிய காலத்தை இப்புனைவு மையப்படுத்தி இருக்கிறதுதக்ஷ


 3. Rajasekar Pandurangan Rajasekar Pandurangan says:

  சோழகங்கம் Cholagangam PDF/EPUB í Ý eBook yhgw.pro சோழகங்கம் mobile, cholagangam mobile, சோழகங்கம் Cholagangam PDF/EPUBநம்மில் பெரும்பாலானோருக்கு சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் இப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு வரலாறும் அதற்கு விதிவிலக்கல்ல அதி


 4. Manikandan Manikandan says:

  சோழகங்கம் Cholagangam PDF/EPUB í Ý eBook yhgw.pro சோழகங்கம் mobile, cholagangam mobile, சோழகங்கம் Cholagangam PDF/EPUBrajendra chozha is the best king of indian history


 5. Jeyabal Jeyabal says:

  சோழகங்கம் Cholagangam PDF/EPUB í Ý eBook yhgw.pro சோழகங்கம் mobile, cholagangam mobile, சோழகங்கம் Cholagangam PDF/EPUBGood


 6. Newraj Newraj says:

  சோழகங்கம் Cholagangam PDF/EPUB í Ý eBook yhgw.pro சோழகங்கம் mobile, cholagangam mobile, சோழகங்கம் Cholagangam PDF/EPUBi like this historical


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *